மானாமதுரை ஸ்ரீ வெங்கடேசா இன்டர்நேஷனல் பள்ளி 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிரபல தனியார் மெட்ரிக் பள்ளியான ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான ISO (9001:2015) தரச்சான்றிதழ் பெற்ற முதல் கல்வி நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் (1705/2018) மற்றும் மானாமதுரை நகரில் INTERNATIONAL CURRICULUM (ICSE BOARD SYLLABUS) பயன்படுத்தக்கூடிய ஒரே பள்ளி என்ற பெருமயை இக்கல்வி நிறுவனம் பெற்றுள்ளது.
கூடுதலாக இப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு, IELTS முறையில் குழந்தைகளுக்கு ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி, குழந்தைகளுக்கு கற்றலை எளிதாக்க 'MONTESSORI & PLAYVIAY METHODOLOGY' உடன் கூடிய 'ACTIVITIES HASED' கல்விமுறை, கே.ஜி குழந்தைகளுக்கென தனி விளையாட்டு பூங்கா, சிறந்த பயிற்சியாளர்களுடன் கூடிய மிகப்பெரிய விளையாட்டு மைதானம், மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த யோகா, கராத்தே, சிலம்பம், ஓவியம், நடனம் போன்ற EXTRA CURRICULAR வகுப்புகள், 24 மணி நேரமும் குழந்தைகளை கண்காணிக்கக்கூடிய வகையில் பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா, பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளின் திறனையும் பள்ளியில் நடைபெறக் கூடிய நிகழ்சிகளை பார்க்கக்கூடிய வகையில் மொபைல் அப்லிகேசன் வசதியும், முதல் முறையாக வேறு எந்த பள்ளியிலும் இல்லாத வகையில் கே.ஜி குழந்தைகளுக்கு என தனி பள்ளி வாகன வசதியும், அனைத்து பகுதிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் வாகன வசதியும் மற்றும் பள்ளி வாகனத்தை கண்காணிக்கக்கூடிய வகையில் வாகனம் முழுவதும் ஜிபிஆர்எஸ் & கேமரா போன்ற எண்ணற்ற வசதிகளை உள்ளடக்கிய பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வியை வழங்கும் வகையில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆண்டு, முதலில் வரும் 100 மாணவர்களுக்கு ஒருமுறை கட்டணம்! ஆண்டு முழுவதும் இலவசம்! என்ற சலுகையும், ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டாவது மாணவனுக்கு 75 சதவீத கட்டணமும், மூன்றாவது மாணவனுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே என்ற மாபெரும் சலுகையும் இந்த ஆண்டு இப்பள்ளியில் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment