மானாமதுரை நகர் அஇஅதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காந்தி சிலை அருகில் நகர் கழக செயலாளர் திரு விஜி போஸ் அவர்களின் தலைமையில் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நீர், மோர், சர்பத் மற்றும் பழங்கள் ஆகியவற்றை பொதுநலன் கருதி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். நாகராஜ் எம். குணசேகரன் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் சின்னை மாரியப்பன், எஸ். பி. சுப்பிரமணியன், பாலசமயமுத்து, வி. விஜயமார்த்தாண்டன், டி. கேசவன், வட்ட செயலாளர்கள் ஆர். முருகன் ஆர். ஆறுமுகம், ஜி. கார்த்திக், ஜோதிமணி, கே. என். ஜி. செல்வம், எம். ஆர். முத்து, எஸ். நாகராஜ், கே. சரவணன், கே. அழகுபாண்டி, ஜி. சண்முகம், கருப்புசாமி, சங்கையா, திருமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ஆர். மகேந்திரன் காளி கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment