காரைக்குடி செஞ்சை எல்.எப். ஆர்.சி. தொடக்கப்பள்ளி 75 ஆம் ஆண்டு பவள விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 April 2024

காரைக்குடி செஞ்சை எல்.எப். ஆர்.சி. தொடக்கப்பள்ளி 75 ஆம் ஆண்டு பவள விழா.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை எல்.எப். ஆர்.சி. தொடக்கப்பள்ளி 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் கட்டிட திறப்பு விழாவிற்கு சிவகங்கை மறை மாவட்டத்தின் ஆயர் அருள் முனைவர் மேதகு லுார்துஆனந்தம் பள்ளியின் தலைமை ஆசிரியர், J.இக்னேஷியஸ் ஆனந்தகுமார். விழாவிற்கு ஞா. ஜெகநாதன் மறைவட்ட அதிபர் தேவகோட்டை, லீமா ரோஸ், ராசி அன்பர்கள் அமலவை மாநில தலைவி சிவகங்கை, சீ.க.செந்தில்குமரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தேவகோட்டை சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் தாளாளர் தந்தையர்கள், ம. ஜோசப் அண்டோ ரெக்ஸ், வட்டார கல்வி அலுவலர் சாக்கோட்டை, மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள், கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவிற்கு பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad