தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 April 2024

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி 


இன்று (14.04.2024) கழக பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சட்டமாமேதை அண்ணல் BR.அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் M.ஜோசப்தங்கராஜ் முன்னிலையில் காரைக்குடி பிரபு டென்டல் நிறுவனரும் மருத்துவருமான திரு T. k.பிரபு மற்றும் மாவட்டம், சார்பு அணிகள் நகரம் ஒன்றியம் கிளை பகுதி  கழக தோழர்கள் கலந்து கொண்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad