தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக தலைவர் திரு காஜா மைதீன் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழக்கம் நிகழ்வு நடைபெற்றது.
இதில் மாண்புமிகு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், ஆகியோர் சிறப்பு விருந்தினராக முன்னிலை வகித்து கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி. எம். துரை ஆனந்த், உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும், கழக முன்னோடிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment