சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் நிகழ்ச்சியை தலைமை தாங்கி சிறப்பு பேருரை ஆற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, பேராசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment