சிவகங்கை வடக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக காரைக்குடி M.A.M மஹாலில் மாவட்டம், சார்பு அணிகள், நகரம் ஒன்றியம் நிர்வாகிகள் மற்றும் காரைக்குடி தொகுதி, திருப்பத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு தமிழக வெற்றிக்கழக உறுதிமொழி பூத் கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை வலுப்படுத்துதல் மற்றும் தளபதி விஜய் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாள் விழா முன் ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனைகள் நடைபெற்றன. M.ஜோசப்தங்கராஜ் சிறப்புரை ஆற்றினார். தமிழக வெற்றிக் கழகம் பிரதிநிதிகள் நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினார். விழாவிற்கு வந்திருந்த நிர்வாகிகளும் உறுப்பினர்கள் 2026-ல் தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்கும் தெரிவித்தனர்.
- சிவகங்கை மாவட்டம் செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment