சிவகங்கை 48 காலணி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 February 2024

சிவகங்கை 48 காலணி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 48 காலனி பகுதியில் உள்ள நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட, பள்ளியில் அதிகரித்து வரும் மாணவ மாணவிகளின் எதிர்கால வசதிகளை கருத்தில் கொண்டும், மாணவச் செல்வங்கள் பயன்பெற வேண்டி புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை விழா சிவகங்கை நகர் மன்ற தலைவர் திரு சி.எம். துரை ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொறியாளர், உதவி பொறியாளர், சூப்பிரண்டு, வரைவாளர், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், சி. எல். சரவணன், ராமதாஸ், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad