சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள கௌரி மஹால், சாந்தி மஹால், சி.டி.எஸ் திருமண மஹால் மற்றும் முகமதியார் பட்டிணம் சமுதாயகூடத்திலும் வியாழக்கிழமை அன்று நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' முகாமினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் தங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர், மாவட்ட நகர வட்டார பேரூர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment