கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் மகள் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு தலா 1 லட்சம் வைப்புத் தொகை வழங்கப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 December 2023

கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் மகள் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு தலா 1 லட்சம் வைப்புத் தொகை வழங்கப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் மகள் செல்வி அதிதி நளினி சிதம்பரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வி. புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெரும் மாணவ/ மாணவிக்கு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 15000 மற்றும் பள்ளிக்கு டெபாசிட் தொகையாக தலா ரூபாய் 1 லட்சத்தையும் தலைமையாசிரியரிடம் கார்த்தி சிதம்பரம் அவர்களின் சொந்த நிதியில் இருந்து வழங்கப்பட்ட காசோலையினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி தலைமையாசிரியரிடம் வழங்கினார்கள். மேலும் இத்தொகையிலிருந்து வரும் வட்டி தொகையை ஒவ்வொரு ஆண்டும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ/மாணவிக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad