இதில் முன்னாள் சட்டமன்ற பேரவை தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் சட்டமன்ற பேரவை செயலர் செல்வராஜ், கூடுதல் செயலாளர் நாகராஜன், இணைச் செயலாளர் தேன்மொழி, துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், சார்பு செயலாளர் பாஸ் ஹரி தேசிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற தொகுதி சார்பாக சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் த. சேங்கைமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, கோட்டாட்சியர் சுகிர்தா, மன்னர் துரை சங்கம் கல்லூரி முதல்வர், ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள், கழக முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment