மானாமதுரை ஆற்றில் கரைபுரண்டோடும் வைகை நீர், கரையோரம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 November 2023

மானாமதுரை ஆற்றில் கரைபுரண்டோடும் வைகை நீர், கரையோரம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 5000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்ற நிலையில், மானாமதுரை வைகை ஆற்றின் இருக்கறையிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மானாமதுரை நகராட்சி சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஒன்றாம் தேதி சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad