சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மிளகனூர் சாலையில் அமைந்துள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் (பாபா கார்டன்) இன்று 'உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு' பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எம். திருமூர்த்தி, சுகாதார கல்வியாளர் சாகில் ஹமீத் மற்றும் சுகாதார ஆய்வாளர் தமிழரசன் கடிந்து கொண்டு நுண்ணுயிர் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்கினார்கள். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பாபா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஆர். கபிலன் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
No comments:
Post a Comment