இந்நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் த. சேங்கைமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், இளையான்குடி பேரூராட்சி மன்ற தலைவர் நஜுமுதீன், ஒன்றிய திமுக செயலாளர்கள் வெங்கட்ராமன், செல்வராஜ், சிறுபான்மையினர் பிரிவு நாசர், மானாமதுரை நகர் செயலாளர் பொன்னுச்சாமி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இப்ராகிம், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட பிரதிநிதி கே. ஏ. கே. கான், மாவட்ட பிரதிநிதி அய்யாசாமி, மலைமேகு, காளிமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் சிவனேசன், ஒன்றிய பொருளாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மகாதிர், பேரூராட்சி இளைஞரணி பைரோஸ் கான், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment