சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மானாமதுரை காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ஏ. சி. சஞ்சய் காந்தி அவர்கள் காந்தி சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் பேரியக்க முன்னோடி திரு ஏ. ஆர். பி. முருகேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு து. ஜா. பால் நல்லதுரை, நகர் மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன், மாவட்ட நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment