பூண்டி எ.வி.வி.எம் புஷ்பம் கல்லூரியின் இயற்பியல் துறையும், தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறையும் இணைந்து நானோ பொருட்களின் சமீபத்திய பயன்பாடுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியரும் செனெட் உறுப்பினருமான மா.கருணாகரன் அவர்களுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இரு கல்லூரியின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment