தமிழக அரசின் மூலமாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக நடத்தும் 'சிறப்பு கல்விக்கடன் முகாமினை' சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.மாங்குடி அவர்கள் சிறப்புரை ஆற்றினார், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் அவர்கள் முன்னிலை வகித்தார், மேலும் இந்நிகழ்வில் வங்கி மேலாளர் மற்றும் அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment