பொதுமக்களை வாளால் மிரட்டிய இளைஞர் அதிரடி கைது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 September 2023

பொதுமக்களை வாளால் மிரட்டிய இளைஞர் அதிரடி கைது.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகன் சந்திரசேகர் மற்றும் பாண்டி மகன் முனீஸ்வரன். இவர்களின் வயது முறையை 23 ஆகும் இவர்கள் இருவரும் கீழடி விளக்கு பகுதியில் கையில் கூர்மையான வாழை ஏந்தியவாறு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டியும் விரட்டியும் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் செயல்பட்டு வந்ததை அடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதிரடியாக சந்திரசேகரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad