இந்நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினர். கூடுதலாக மானாமதுரை வீரவிதை சிலம்ப பயிற்சி மாணவ மாணவிகளும் துப்புரவு பணியில் ஈடுபட அமைச்சருடன் கை கோர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் நகர் கழக செயலாளர் திரு க. பொன்னுசாமி, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் துரை. ராஜாமணி, ஒன்றிய பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாதுரை, ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment