சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருள்மிகு ஒப்படைய நாயகி அம்மன் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது கும்பாபிஷேக விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அம்பாளுக்கு கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் வாஸ்து சாந்தி போன்ற பூஜைகள் செய்யப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமானது திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன் பரிகார மூர்த்திகளுக்கும் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி நகர் மன்ற தலைவர் சே முத்துதுரை நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அறநிலை துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த விழாவில் காரைக்குடி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment