சிவகங்கை மாவட்டம் அரியக்குடி சீனிவாச பெருமாள் கோயிலில் திருமண தம்பதியினருக்கு இலவச திருமணம் நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 July 2023

சிவகங்கை மாவட்டம் அரியக்குடி சீனிவாச பெருமாள் கோயிலில் திருமண தம்பதியினருக்கு இலவச திருமணம் நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சிவகங்கை இணைய ஆணையர் மண்டலம் மாண்புமிகு தமிழக முதல்வர்  அவர்களின்  சட்டப்பேரவை அறிவிப்பு எண் 34 இன் படி  திருமணத் தம்பதியர்களுக்கு திருக்கோயில்கள் மூலம் ஒவ்வொரு தம்பதியருக்கும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை உடன் இன்று தமிழக முழுவதும் திருமணம் நடைபெற்றது. 


அதன் தொடர்ச்சியாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன்  மாண்மிகு முன்னாள் அமைச்சர்  தென்னவன் அவர்களின் ஆதரவுடனும்  நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை அவர்களும் சட்ட மன்ற உறுப்பினர்  எஸ். மாங்குடி அவர்களும் அரியக்குடி அருள்மிகு சீனிவாச பெருமாள் கோவிலில் மூன்று  திருமணத் தம்பதியருக்கு திருமணத்தை நடத்தி வைத்த வாழ்த்துரை வழங்கியபோது உடன்  காரைக்குடி நகர மன்ற துணைத் தலைவர்  நா.குணசேகரன் அவர்கள் அரியக்குடி பஞ்சாயத்து தலைவர் அண்ணன் சுப்பையா அவர்கள் மற்றும்  நகர் மன்ற உறுப்பினர் செ.கண்ணன் அவர்கள் முன்னாள் நகர இளைஞரணி செயலாளர் காரை சுரேஷ் அவர்கள் மற்றும் அறநிலையத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் மணப்பெண் மணமகளுடைய மணப்பெண் மணமகள் உடைய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad