சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பனூரில் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் APJ.அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை கரங்கள் அமைப்பால் முதலாம் ஆண்டு மாபெரும் இரத்ததான முகாம் அரசு வட்டார மருத்துவமனை செம்பனூரில் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்த அனைவருக்கும் அரசு தலைமை மருத்துவமனை காரைக்குடி இரத்த வங்கியால் வழங்கப்படும் சான்றிதழை கல்லல் காவல் ஆய்வாளர் வழங்கி கௌரவித்தார்.
- செய்தியாளர் முத்துராஜன்.
No comments:
Post a Comment