அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் அரசு அறிவித்துள்ள கூடுதல் 20 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு கீழ்க்கண்டவாறு நடைபெறும், பிற்படுத்தப்பட்டப் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு 04.07. 2023 அன்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 05.07.2023 அன்றும், ஆதிதிராவிட, பழங்குடி இன மாணவர்களுக்கு 06.07.2023 அன்றும் இடமிருப்பின் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்குமான கலந்தாய்வு 07.07.2023 அன்றும் நடைபெறும் என்று அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment