சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மூன்றாம் ஆண்டு பயின்ற 192 மாணவ மாணவியர்கள் Paytm, suretyindia, Blue chip, IDFC ஆகிய நான்கு நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்முகத் தேர்வில் பணியானை வழங்கினார்.
அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மூன்றாம் ஆண்டு பயின்ற 192 மாணவ மாணவியர்கள் Paytm, suretyindia, Blue chip, IDFC ஆகிய நான்கு நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றதை முன்னிட்டு அவர்களுக்கான பணி ஆணையை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வழங்கினார்.
பணியாணை கிடைக்கப்பெற்ற மாணவர்களை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
No comments:
Post a Comment