JCI காரைக்குடி கிங்ஸ் சார்பில் இன்று ரத்த தானம் முகாம் காரைக்குடி ராகவேந்திரா பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகவும் முதல் நபராக டாக்டர் குமரேசன் ரத்தம் தானம் அளித்து தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவர் டாக்டர் அருள்தாஸ் கலந்து கொண்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
உடன் JCI KARAIKUDI KINGS தலைவர் விஜயன், செயலாளர் ராமச்சந்திரன், நிகழ்ச்சி இயக்குனர் சையது அபுதாஹிர் JCI உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் கொடுத்து சிறப்பித்தனர்.


No comments:
Post a Comment