சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறந்து வைக்கப்பட்டது, இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி, காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத் துறை, நகர்மன்றத் துணைத் தலைவர் குணசேகரன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாண்டி மெய்யப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம் துரை நாகராஜ் அமுதா அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் முத்துராஜன்


No comments:
Post a Comment