ஆலங்குடியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது, இதில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி, சிறப்புரை ஆற்றினார்கள். இதில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.


No comments:
Post a Comment