சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர்களல் இன்று நடத்தபட்டபோதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை.


மேலும் இந்த பேரணியில் கலந்து கொண்ட பொழுது உடன் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலா காசிநாதன், சோனா கண்ணன், பசும்பொன், மனோகரன், தெய்வானை இளமாறன், ராணி ஜெய்துன் சேட் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் முத்துராஜன்.
No comments:
Post a Comment