சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மூவி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச புத்தக வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 June 2023

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மூவி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச புத்தக வழங்கும் நிகழ்ச்சி.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மூவி அரசு  மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச விலையில்லா  புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்பு விருந்தினராக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்மாங்குடி அவர்கள் கலந்து கொண்டு    பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி  சிறப்புரையாற்றினார்.

உடன் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாண்டி மெய்யப்பன் அவர்களும் நகர்மன்ற உறுப்பினர்கள்  பசும்பொன் மனோகரன் கிங்ஸ் சித்திக் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ் மற்றும்  ஆசிரியர்கள்  நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் முத்துராஜன் 


No comments:

Post a Comment

Post Top Ad