மானாமதுரை ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆலங்குடியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சிறப்பாக படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் நகர்மன்றத் தலைவர் சே.முத்துத்துரை, உடன் நகர்மன்ற உறுப்பினர்கள் சோனா கண்ணன், திவ்யா சக்தி, விஷ்ணு பெருமாள் மற்றும் மாவட்ட பிரதிநிதி ஜான் கென்னடி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் முத்துராஜன்.

No comments:
Post a Comment