சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பேருந்து நிலையதில் மேற்குப் புறம் உள்ள சிமெண்ட் நிழல் கூரை சேதமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் நிலை இருப்பதால் பயணிகள் அச்சத்தில் நிழல் குடையை பயன்படுத்தும் முடியாத நிலை உள்ளது மேலும் நிலவி வரும் கடுமையான கோடை வெயிலில் பயணிகள் பேருந்துக்காக மரத்தடி நிழலில் நீண்ட நேரம் தங்களது உடைமைகளுடன் நின்றபடி காத்திருக்கும் அவல நிலையை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
- செய்தியாளர் முத்துராஜன்

No comments:
Post a Comment