சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டணம் அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் பா சிதம்பரம் திறந்து வைத்தார், உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் மாங்குடி கலந்து கொண்டார்கள், மேலும் காரைக்குடி நகராட்சி முத்து கருப்பன் விசாலாட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு விதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார் கார்த்திக்.பா. சிதம்பரம் இந்நிகழ்ச்சியில் உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி கலந்து கொண்டார்கள்.
- செய்தியாளர் முத்துராஜன்

No comments:
Post a Comment