சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர்மன்ற தலைவர் அண்ணன் சே. முத்துத்துரை அவர்கள் வார்டு 8 வார்டு 11 ஆகிய வார்டுகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து கழனிவாசல் புது ரோடு சாலை இரு புறங்களிலும் அகலப்படுத்துவதை ஆய்வு செய்து தரமான முறையில் தார்ச்சாலை அமைய வேண்டும் என்று ஒப்பந்தக்காரக்க ஆணையிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து வ உ சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்கள் உடன் நகராட்சி உதவி பொறியாளர் நகர்மன்ற உறுப்பினர்கள் சோனா கண்ணன் அண்ணன் மெய்யர் கார்த்திகேயன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நாச்சியப்பன் வட்டச் செயலாளர் நடராஜன் அவர்கள் இளைஞரணி சோனா சசிகுமார் அவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment