சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் காரைக்குடி நகர சங்கம் அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச உடல் பரிசோதனை முகாம் இன்று (04-04-2023) காலை 9.00மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது.
இந்த உடல் பரிசோதனை முகாம் நமது சங்க உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அப்போலோ மருத்துவமனை வழங்கும் PRIVILEGE CARD இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் வரும் காலங்களில் அப்போலோ மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கும் நம் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் 20% DISCOUNT செய்து தரப்பட்டது. காரைக்குடி நகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இலவச பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment