சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று முதல் பாதாள சாக்கடை திட்டத்தை காரைக்குடி நகர் மன்ற தலைவர் சே முத்துதுரை அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் நகர் மன்றத்தின் துணைத் தலைவர் குணசேகரன், நகர் மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், துரை, நாகராஜன், மைக்கேல், தெய்வான, இளமாறன், சாந்தி நாச்சியப்பன், மங்கையர்க்கரசி அடைக்கலம், சோனா கண்ணன், கலா காசிநாதன், நாச்சம்மை சிவாஜி, ராதா பாண்டியராஜன், முகமது சித்திக், ஹரிதாஸ், ராணி சேட், சத்யா கார்த்தி, ஹேமலதா கனகவல்லி, பிரகாஷ், திவ்யா, சக்தி, அமுதா, சண்முகம், பூமிநாதன், மலர்விழி, பழனியப்பன், ரத்தினம், நெல்லித்தரசு, அருள்ராஜ், தனம், சிங்கமுத்து மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டம் செய்தியாளர் முத்துராஜன்

No comments:
Post a Comment