சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெருநகரில் மாவட்டக் கழகச் செயலாளரும் கூட்றவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் உடன்பிறப்புகளை ஒன்றிணைவோம் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன், நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை, நகர்மன்றத் துணைத் தலைவர் ந. குணசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் நாதன் மற்றும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர் செந்தில்குமார் மற்றும் நகர நிர்வாகிகள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment