சிவகங்கை வார்டு 12 சோமு பிள்ளை தெருவில் அருந்ததியர் காலணியில் பல ஆண்டு காலங்களாக கட்டப்படாத சரி செய்யப்படாமல் கிடந்த பொது கழிப்பறையை அந்த வார்டு நகரமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையும் ஏற்று புதியதாக கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையை மக்களின் பயன்பாட்டிற்காக நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர், துணை பொறியாளர், நகர்மன்ற உறுப்பினர்கள் ராதா பாண்டியராஜன், கலா காசிநாதன், மெய்யர், சோனா கண்ணன், ராம்குமார், குருபாலு, மங்கையர்க்கரசி அடைக்கலம், ஒப்பந்ததாரர் செந்தில்குமார் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment