கபடி விளையாடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாணவனின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த கூட்டுறவுத்துறை அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 April 2023

கபடி விளையாடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாணவனின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த கூட்டுறவுத்துறை அமைச்சர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி கணேசபுரம், வைத்திலிங்கபுரம்,  பெரியார் நகரில் வசித்து வரும் முருகேசன் பாண்டியம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகன் பிரதாப் என்கிற 16 வயது மாணவன் கபடி வீரர் ஆவார், இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியில் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து கபடி விளையாடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதற்கிடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் மாணவனின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினர்க்கும் பெற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்து நிவாரணம் உதவிகள் வழங்கினர்கள். இதில் பள்ளி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள், நகர் பொதுமக்கள், மாணவனின் நண்பர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad