சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகாவில் உள்ள ராஜராஜன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் திறந்தவெளி அரங்கில் மாநில பெண்கள் சீனியர் கபடி போட்டிக்கான திறனாய்வுத் தேர்வு மாவட்ட அளவில் நடைபெற்றது, இதில் மாணவிகள் தங்களின் சிறப்பான விளையாட்டின் மூலமாக திறமையை வெளிப்படுத்தினார்கள்.

இப்போட்டியில் பல ஊர்களைப் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. மேலும் சிவகங்கை மாவட்ட விளையாட்டு துறை செயலாளர், பொருளாளர், மாவட்ட விளையாட்டு துறை நிர்வாகிகள், செலக்சன் கமிட்டி நிர்வாகிகள் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment