
மாவட்ட செயலாளர் க.சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு வாகன பேரணிக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் G.ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக போதை குறித்த விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார்கள் பேரணியில் செல்லும் வழியில் முக்கிய இடங்களில் ஆட்டோ பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினர் நிகழ்ச்சியில் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் பஞ்சு, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முகமது கனி சிவகங்கை தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் L.சரத்பாலா மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முகமது ஹாரூன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தங்கபாண்டி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மாதேஷ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துனை செயலாளர் இராமச்சந்திமூர்த்தி காரைக்குடி நகர் செயலாளர் முத்துராஜன் நகர அவைத்தலைவர் சரவணன் நகர வர்த்தக அணி செயலாளர் செல்வகணேஷ் பள்ளத்தூர் பேரூராட்சி செயலாளர் ஜான் காரைக்குடி நகர் இளைஞர் அணி செயலாளர் சுதன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் முத்து ராஜன்
No comments:
Post a Comment