தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான இரண்டு நாள் சிலம்பாட்டம் போட்டி 2023, காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ்கண்ணன், பள்ளி சேர்மன் குமரேசன் பள்ளி முதல்வர் உஷாகுமாரி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

No comments:
Post a Comment