காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியின் மகள் எம்.மதுமிதா - கே.மெய்யப்பன் திருமணம் பிஎல்பி பேலஸ் திருமண மண்டபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.மாங்குடி இல்ல திருமணவிழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன், சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத், மாநில பொதுச்செயளார் அருள் பெத்தையா, மனித உரிமைதுறை மாநில துணை தலைவர் Dr.அ.சேவியர், மாநில உறுப்பினர் வீரபாண்டியன், அய்யாதுரை.சிவகங்கை திரு.இராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment