சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயபாலன்மற்றும் காவலர்கள் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த காரை மறைத்துள்ளனர். அப்போது அவர்கள் நிறுத்தாமல் போலீஸ் மீது காரை ஏற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கார் பள்ளத்தில் கவர்ந்து விபத்திற்குள்ளானது. இதில் காயமடைந்த வைரவன்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார்(21), பாரத் லால்(27) இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:
Post a Comment