புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளனஇதில், 110 அரங்குகளில் புத்தகங்களும், 10 அரங்குகளில் அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சிகளும் இடம்பெற உள்ளன. தினசரி காலை 10 முதல் இரவு 10 மணி வரை அரங்குகளைப் பார்வையாளர்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள தனி அரங்கத்தில் காலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை நேரங்களில் இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில், அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடக்கிவைக்கிறார்.
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன இதில், 110 அரங்குகளில் புத்தகங்களும், 10 அரங்குகளில் அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சிகளும் இடம் பெற உள்ளன. தினசரி காலை 10 முதல் இரவு 10 மணி வரை அரங்குகளைப் பார்வையாளர்கள் இலவசமாகப் பார்வையிடலாம். அங்கு அமைக்கப்பட்டுள்ள தனி அரங்கத்தில் காலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை நேரங்களில் இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
No comments:
Post a Comment