ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் (ICDS) மக்கள் பிரதிநிதிக்கான புத்தாக்கப் பயிற்சியை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருமதி.தமிழரசி MLA, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன் திட்ட அலுவலர், மாவட்ட கழக துணை செயலாளர் திரு.சேங்கைமாறன், சிவகங்கை நகராட்சி தலைவர் திரு.துரை ஆனந்த், துறை சார்ந்த அதிகாரிகளும், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment