மன்னர் அரசு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 August 2022

மன்னர் அரசு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை மன்னர் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை சார்ந்த முன்னால் 1994-1997 பேட்ச்  மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.


இவ்விழாவினை வேதியியல் துறைத் தலைவர் சிரில் அவர்களின் தலைமையிலும் சிறப்பு விருந்தினராக நகர்மன்ற தலைவர் சிஎம் துரை ஆனந்த் , தொழிலதிபர் சிங்கப்பூர் பசும்பொன் பாலா, வணிகவியல் துறை பேராசிரியர்கள், முன்னால் மாணவர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ராமதாஸ், கீதா கார்த்திகேயன், ஆறு சரவணன், சிஎல் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர் .

No comments:

Post a Comment

Post Top Ad