வீரமங்கை வேலுநாச்சியார், இசையார்ந்த வரலாற்று நடன நாட்டிய கலைநிகழ்ச்சி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 August 2022

வீரமங்கை வேலுநாச்சியார், இசையார்ந்த வரலாற்று நடன நாட்டிய கலைநிகழ்ச்சி.

சிவகங்கை அரண்மனை வளாகத்தில் பிரம்மாண்டமாக வீரமங்கை வேலுநாச்சியார், இசையார்ந்த வரலாற்று நடன நாட்டிய கலைநிகழ்ச்சி 60 கலைஞர்களால் சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்  கேஆர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  ப.மதசூதனரெட்டி  சிறப்புரையாற்றினார், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்  நன்றியுரை ஆற்றினார், 


இவ்விழாவை சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்த  நகர்மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் மற்றும் அரசு அதிகாரிகள்,ராணி மேதகு மதுராந்தக நாச்சியார், ராஜா மகேஷ்துரை  அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ஜெயகாந்தன்,ராமதாஸ், விஜயகுமார், வீனஸ் இராமநாதன், சண்முகராஜன்,சிஎல் சரவணன், ஆறு சரவணன், மகேஷ், கீதா கார்த்திகேயன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ்குமார், பூமிராஜ், தமிழ்செல்வன், குழந்தை வேல்,ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் , கலைஞர்கள் நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad