இளையான்குடியில் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 August 2022

இளையான்குடியில் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்பு.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சிவகங்கை சாலையில் ரூபாய் 2. 41 கோடி மதிப்பீட்டில் புதிய வேளாண் விரிவாக்க மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 


ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப மதியரசன் இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜெபிமா உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad