இ-சேவை மையம், ஆதார் மையம் ஆகிய இரண்டையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 July 2022

இ-சேவை மையம், ஆதார் மையம் ஆகிய இரண்டையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மூலம் அமையப்பெற்ற இ-சேவை மையம், ஆதார் மையம் ஆகிய இரண்டையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்  நகர்மன்ற தலைவர் சிஎம் துரை ஆனந்த் அவர்கள், உடன் நகர் மன்ற துணைத்தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பொறியாளர் மகேந்திரன், சமூக ஆர்வலர்கள், குடும்ப நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad