மத்திய மோடி அரசை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறப்போராட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 29 July 2022

மத்திய மோடி அரசை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறப்போராட்டம்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய மத்திய மோடி அரசை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெற்றது.


இதில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad